திருக்குறள், Thirukkural, 828,
கூடா நட்பு |
தொழுதகை உள்ளும் படைஒடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.
- (குறள் : 828)
பகைவர் வணங்கித்தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுது சொரிந்த கண்ணீரும் அத்தன்மை யானதே.
கூடா நட்பு |
தொழுதகை உள்ளும் படைஒடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.
Comments
Post a Comment