Thirukkural திருக்குறள் 636

 
 
மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்
யாவுள முன்னிற் பவை.
 
(குறள்எண்:636)
குறள் விளக்கம்  
 
 
மு.வ : இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன.
சாலமன் பாப்பையா : இயல்பான நுண்ணறிவோடு செயற்கை ஆகிய நூல் அறிவையும் உடைய அமைச்சருக்கு எதிராக, மிகுந்த நுட்பமான சூழ்ச்சிகள் என்று எவை நிற்கமுடியும்?
 
Thirukural » Porul
      



 
When native subtilty combines with sound scholastic lore,
’Tis subtilty surpassing all, which nothing stands before.

( Kural No : 636 )
 
Kural Explanation: What (contrivances) are there so acute as to resist those who possess natural acuteness in addition to learning ?.
 
 
 

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்