திருக்குறள் Thirukkural 1269
அவர்வயின் விதும்பல் |
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேட் சென்றார்
வருநாள் வைத்துஏங்கு பவர்க்கு.
- (குறள் : 1269)
தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற
காதலர் திரும்பிவரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள்
போல (நெடிதாகக்) கழியும்.
Comments
Post a Comment