திருக்குறள் Thirukkural 269
தவம் |
கூற்றம் குறித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.
- (குறள் : 269)
தவ நெறியால் ஆன்ம வலிமை பெற்ற ஞானிகட்குத் தம்மிடமிருந்தே வருகின்ற கூற்றத்தையும் எதிராக நின்று வெல்லுதலும் இயலும்.
தவம் |
கூற்றம் குறித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.
Comments
Post a Comment