திருக்குறள் Thirukkural 373
ஊழ் |
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்.
- (குறள் : 373)
ஒருவன் நுண்மையான நூல்கள் பலவற்றை முயன்று கற்றாலும், ஊழின் நிலைமைக்குத் தகுந்தவாறு உள்ளாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.
ஊழ் |
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்.
- (குறள் : 373)
Comments
Post a Comment