Thirukkural, திருக்குறள், 10,
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
கிளை : பாயிரம் , பிரிவு : அறம் .
வாழ்க்கை எனும் பெருங்கடல் நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.
- கலைஞர் மு. கருணாநிதி
இறைவன் அடிசேரா தார்.
- குறள்: 10,
அதிகாரம் : வழிபாடு ,கிளை : பாயிரம் , பிரிவு : அறம் .
வாழ்க்கை எனும் பெருங்கடல் நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.
- கலைஞர் மு. கருணாநிதி
Comments
Post a Comment