Thirukkural திருக்குறள் 516
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த உணர்ந்து செயல்.
டெய்த உணர்ந்து செயல்.
(குறள்எண்:516)
குறள் விளக்கம்
மு.வ : செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்கக் காலத்தோடு பொருந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா : முதலில்
ஒரு செயலைச் செய்ய வேண்டியவனின் தகுதிகளை எண்ணி அவன் செய்ய வேண்டிய
செயலின் தகுதியையும் எண்ணி பிறகு அவனையும் அச்செயலையும் செய்யப்படும்
காலத்தோடு பொருத்தி எண்ணிச் செயல் செய்க.
» Thirukural » Porul
| |||||||
Comments
Post a Comment