Thirukkural திருக்குறள் 82
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
கிளை : இல்லறவியல் , பிரிவு : அறம் .
விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல.
- கலைஞர் மு. கருணாநிதி
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
- குறள்: 82,
அதிகாரம் : விருந்தோம்பல் ,கிளை : இல்லறவியல் , பிரிவு : அறம் .
விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல.
- கலைஞர் மு. கருணாநிதி
Comments
Post a Comment