திருக்குறள் Thirukkural 527
சுற்றந் தழால் |
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.
- (குறள் : 527)
காக்கை (தனக்குக் கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும், ஆக்கமும் அத்தையை இயல்பு உடையவர்க்கே உண்டு.
சுற்றந் தழால் |
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.
Comments
Post a Comment