திருக்குறள் Thirukkural 654

திருக்குறள்

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர் 

துன்பத்தில் சிக்கிக்கொண்டாலும், அசையாத் தெளிவு உடையவர்கள், (வந்த துன்பத்திலிருந்து தப்பித்துக்கொள்ள) இழிவான செயல்களைச் செய்ய மாட்டார்கள். 

 திருக்குறள் (எண்: 654) 

அதிகாரம்: வினைத்தூய்மை

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்