Thirukkural திருக்குறள் 554

திருக்குறள்

கூழும் குடியும் ஒருங்குஇழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு 

 உணவு (உற்பத்தியையும்) மக்களையும் ஒரேநேரத்தில் இழக்க நேரிடும்... செங்கோல் வளையும்படியாக, எதையும் ஆராயாமல் ஆட்சி செய்தால்! 

திருக்குறள் (எண்: 554) 

அதிகாரம்: கொடுங்கோன்மை

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்