Thirukkural திருக்குறள் 570

திருக்குறள்

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை 

 

(அறம், அன்பு இல்லாத) கல் போன்றவர்களை சேர்த்துக்கொள்ளும் கடுமையான ஆட்சியைப் போன்று ஒரு நாட்டுக்கு சுமை வேறுஏதுமில்லை. 

திருக்குறள் (எண்: 570) 

அதிகாரம்: வெருவந்த செய்யாமை


Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்