Skip to main content

முத்தமிழ் கற்றால் போதுமே! – குதம்பைச்சித்தர்

kuthambaichithar

முத்தமிழ் கற்றால் போதுமே

முத்தமிழ்கற்று முயங்குமெய்ஞ்ஞானிக்குச்
சத்தங்களேதுக்கடி– குதம்பாய்
சத்தங்களேதுக்கடி
அல்லவைநீக்கி யறிவோடிருப்பார்க்குப்
பத்தியமேதுக்கடி– குதம்பாய்
பத்தியமேதுக்கடி
தாவாரமில்லை தனக்கொரு வீடில்லை
தேவாரமேதுக்கடி
குதம்பாய் தேவாரமேதுக்கடி.
– குதம்பைச்சித்தர்

Comments

Popular posts from this blog

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்