தண்ணீர்க் கனவு – மு. இதாயத்துல்லாஃக் இராசல் கைமா
தண்ணீர்க் கனவு
மணலைப்பறி கொடுத்துவிட்டு
ஏதிலியாய் நிற்கிறது
ஆறு!
அப்போதெல்லாம்
ஆடிப்பெருக்கென்றால்
ஆற்றினில் வெள்ளம் வரும் !
இப்போது …
கண்ணீர் வருகிறது !
காலப்போக்கில்
தண்ணீரும் .. ஒரு கனவாகிவிடுமோ?
Comments
Post a Comment