Thirukkural திருக்குறள் 10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். - குறள்: 10, அதிகாரம் : வழிபாடு , கிளை : பாயிரம் , பிரிவு : அறம் . வாழ்க்கை எனும் பெருங்கடல் நீந்திக் கடக்க முனைவோர் , தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும். - கலைஞர் மு. கருணாநிதி