Posts

மெய்யெழுத் தறிவாய் ! – மு.பொன்னவைக்கோ

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         13 திசம்பர் 2018         கருத்திற்காக. . மெய்யெழுத் தறிவாய் ! க்ங்ச் ஞ் என்று கொஞ்சு ட்ண்த் ந் என்று முந்து ப்ம்ய் ர் என்று வென்று ல்வ்ழ் ள் என்று துள்ளு ற்ன் ற்ன் என்று சொல்லு மொத்தம் பதி னெட்டு மெய்க ளென்று கொள்ளு முனைவர்   மு . பொன்னவைக்கோ  

அகரமெய் அறிவாய்! – மு.பொன்னவைக்கோ

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         13 திசம்பர் 2018         கருத்திற்காக.. அகரமெய்   அறிவாய் ! க   ங   ச   ஞ   சொல்லட்டுமா ? கல்விக்   கற்கச்   செல்லட்டுமா ? ட   ண   த   ந   சொல்லட்டுமா ? தமிழைக்   கற்றுக்   கொள்ளட்டுமா ? ப   ம   ய   ர   சொல்லட்டுமா ? பண்பைப்   பெற்று   வெல்லட்டுமா ? ல   வ   ழ   ள   சொல்லட்டுமா ? வாழ்வில்   வெற்றிக்   கொள்ளட்டுமா ? ற   ன    ற   ன   சொல்லட்டுமா ? மானாய்த்   துள்ளிச்   செல்லட்டுமா ? முனைவர்   மு . பொன்னவைக்கோ

அகநானூற்றில் ஊர்கள் : 5/7 – தி. இராதா

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         02 திசம்பர் 2018         கருத்திற்காக.. (அகநானூற்றில் ஊர்கள் 4/7 இன் தொடர்ச்சி) அகநானூற்றில்    ஊர்கள் : 5/7 கானல்அம்பெருந்துறை                  தித்தன் வெளியன்  என்ற அரசன் ஆண்டது இவ்வூராகும். இஃது அழகிய கடற்கரைச் சோலையையுடைய பெருந்துறை என்னும் பட்டினத்துக்கு உரியது. பிண்டன் நன்னனை வென்று வாகை சூடிய இடமாக திகழ்வதனை,                  “…….. தித்தன்   வெளியன்                  இரங்கு   நீர்ப்   பரப்பின்   கானல்அம்   பெருந்துறை ”  (அகநானூறு152, 210, 280, 300) என்ற அடிகள் மூலம் அறியலாகிறது. குடந்தை               ...