Skip to main content

அகரமெய் அறிவாய்! – மு.பொன்னவைக்கோ

அகரமுதல


அகரமெய் அறிவாய்!



    சொல்லட்டுமா?
கல்விக் கற்கச் செல்லட்டுமா?
    சொல்லட்டுமா?
தமிழைக் கற்றுக் கொள்ளட்டுமா?
    சொல்லட்டுமா?
பண்பைப் பெற்று வெல்லட்டுமா?
    சொல்லட்டுமா?
வாழ்வில் வெற்றிக் கொள்ளட்டுமா?
     சொல்லட்டுமா?
மானாய்த் துள்ளிச் செல்லட்டுமா?

  • முனைவர் மு.பொன்னவைக்கோ

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்