Skip to main content

அருளாழி நயந்தோய் நீஇ !




                 

  அருளாழி நயந்தோய் நீஇ !

அறவாழி பயந்தோய் நீஇ !
மருளாழி துறந்தோய் நீஇ !
மறையாழி புரந்தோய் நீஇ !
மாதவரில் மாதவன் நீஇ !
வானவருள் வானவன் நீஇ !
போதனரிற் போதனன் நீஇ !
புண்ணியருட் புண்ணியன் நீஇ !

வீரசோழியம், யாப்பருங்கலம் 11 உரை
பெருந்தொகை தொகுப்பு: மு.இராகவையங்கார்: 188

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்