தமிழ் அன்னை- – கவியோகி ச.து.சுத்தானந்த பாரதியார்

Thamizhannai04kaviyogi_suthananthabharathiyar01
தமிழ் அன்னை
அன்புருவான தமிழ் அன்னை மொழி அரசியான தமிழ் அன்னை இன்பம் அளிக்கும் தமிழ் அன்னை எங்கள் இன்னுயிரான தமிழ் அன்னை ஆறுகள் ஊறும் மலை வளர்த்தாள் – இயல் அழகு சொட்டும் பசு வளர்த்தாள் வீறுய் மிகுந்த படை வளர்த்தாள் – ஞான வித்தகர் போற்றும் கலை வளர்த்தாள்
- கவியோகி ச.து.சுத்தானந்த பாரதியார்





Comments