Skip to main content

மனவலி போக்கும் மருந்தகம் – ச.சுதாகர்


மனவலி போக்கும்  மருந்தகம் – ச.சுதாகர்


மனவலி போக்கும் மருந்துகள் வாங்க
                     மருந்தகம் முகவரி கேட்டேன்
தினம் வணங்கும் இறையிடம் ; அருளால்
                     தக்கதோர்  விடைஉளம் உணர்ந்தேன்.
மன வோட்டத் தடம் மாற்ற
                     மரக்கறி வளர்த்திடத் திட்டம்
மனவலி போக்கும் மருந்துகள் கிடைக்கும்
                      மருந்தகம் புழைக்கடைத் தோட்டம்

ச.சுதாகர்

Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்