ஆரிய மறைக்கு அழிவுண்டு; தமிழ்மறைக்கு அழிவில்லை! – கோதமனார் Get link Facebook X Pinterest Email Other Apps June 23, 2016 அகரமுதல139,ஆனி 05, 2047 / சூன்19,2016 இலக்குவனார் திருவள்ளுவன் 19 சூன் 2016 கருத்திற்காக.. ஆரிய மறைக்கு அழிவுண்டு; தமிழ்மறைக்கு அழிவில்லை! ஆற்றல் அழியுமென் றந்தணர்கள் நான்மறையைப் போற்றியுரைத்து ஏட்டின் புறத்தெழுதார் ஏட்டெழுதி வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச் சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று கோதமனார்: திருவள்ளுவ மாலை Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments
Post a Comment