நாள்தோறும் நினைவில்: ஆதாரங்களைப் பயன்கொள் - சுமதி சுடர்




Sudar02 ஆதாரங்களைப் பயன்கொள்!

இடத்தைச் சுருக்கு
ஆற்றலைச் சேகரி
பொருட்களைப் பாதுகாக்க
கருவிகளைக் கையாள்
இயந்திரங்களை இயக்கு
கட்டுப்பாட்டை வடிவமை
மென்பொருள் எழுது
செயல்முறையை நிறுவு
உயிர்களுக்கு உதவு
செய்திகளைப் பரிமாறு

 - சுமதி சுடர், பூனா



Comments

Popular posts from this blog

செய்யும் தொழிலே தெய்வம் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்