Skip to main content

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 24

அகரமுதல 




(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 23 தொடர்ச்சி)

பழந்தமிழ்

புலவர் பெயர்                                 பாடல் தொகை

       100. கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்          1

       101. கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்               1

        102. கிள்ளிமங்கலம்கிழார்                      4

        103.  கீரம் கீரனார்                                     1

        104. குடவாயிற் கீரத்தனார்                    18

        105. குட்டுவன் கண்ணனார்                     1

        106. குட்டுவன் கீரனார்                               1

   107.   குதிரைத் தறியனார்                              1

   108.   குமுழி ஞாழலார் நப்பசலையார்       1

   109.   குழல் தத்தனார்                                     1

   110.   குளம்பனார்                                    1

   111.   குறமகள் இளஎயினி                     1

   112.   குறமகள் குறிஎயினி                            1

   113.   குறி இறையார்                                       1

   114.   குறுங்கீரனார்                                 1

   115.   குடபுலவியனார்                          2

   116.   குன்றியனார்                              10

   117.   குன்×ர்கிழார் மகனார்                       2

   118.   கூகைக் கோழியார்                      1

   119.   கூடலூர் பல்கண்ணனார்                  1

   120.   கூவன் மைந்தன்                            1

   121.   கொடிமங்கலத்து

                      வாதுளிநற்சேந்தனார்             1

   122.   கொட்டம்பலவனார்                     1

   123.   கொல்லன் அழிசி                          4

   124.   கொல்லிக் கண்ணன்                       1

   125.   கொள்ளம் பக்கனார்                        1

   126.   கொற்றம் கொற்றனார்                    1

   127.   கோக்குள முற்றனார்                        1

   128.   கோடை பாடிய பெரும்பூதனார்     1

   129.   கோட்டியூர் நல்லாந்தையார்           1

   130.   கோண்மா நெடுங்கொற்றனார்      1

   131.   கோவேங்கைப்

                       பெருங்கதவனார்                1

   132.   குறுங்குடி மருதனார்                          2

   133.   கோழிக் கொற்றனார்                        1

   134.   கோழியூர்கிழார் மகàர்

                                செழியனார்                 1

   135.   சாத்தனார்                                      1

   136.   செங்கண்ணனார்                         2

   137.   செம்பியனார்                       1

   138.   தங்கால் பொற்கொல்லன்    வெண்ணாகனார்      6

   139.   தனிமகனார்                         1

   140.   தூங்கலோரியர்                         3

   141.   தொல்கபிலர்                        6

   142.   நப்பசலையார்                     1

   143.   நப்பாலத்தனார்                      2

   144.   நம்பி குட்டுவன்                    5

   145.   நல்லாவூர்கிழார்                       2

   146.   நல்விளக்கனார்                       1

   147.   நல்வேட்டனார்                     5

   148.   நல்வெள்ளியார்                      4

   149.   நற்றங்கொற்றனார்            1

   150.   நண்பலூர்ச் சிறுமேதாவியார்   2

   151.   நன்னாகையார்                     8

   152.   நன்னாகனார்                      5

   153.   நாகம் போத்தனார்            1

   154.   நாமலார் மகன்

                      இளங்கண்ணனார்    1

   155.   நெடுகளத்துப் பரணர்            1

   156.   நெடும்பல்லியத்தனார்          1

   157.   நெடும்பல்லியத்தை               2

   158.   நெய்தற் கார்க்கியார்             2

   159.   நெய்தற் சாய்த்துய்த்த

                      ஆவூர்கிழார்               1

   160.   நெய்தல் தத்தனார்            3

   161.   நொச்சி நியமங்கிழார்               5

   162.   பக்குடுக்கை நன்கணியார்       1

   163.   படுமரத்து மோசிகீரனார்           3

   164.   படுமரத்து மோசி கொற்றனார்     1

   165.   பதடி வைகலார்                            1

   166.   பராயனார்                           1

   167.   பறநாட்டுப் பெருங்கொற்றனார்     1

   168.   பனம்பாரனார்                              1

   169.   பாண்டியன் பன்னாடு தந்தான்       1

   170.   பார்காப்பான்                               1

   171.   புதுக்கயத்து வண்ணக்கன்

                                கம்பூர்கிழான்           1

   172.   பூங்கண்ணன்                                1

   173.   பூதன் கண்ணனார்                      1

   174.   பூதம் புல்லனார்                               1

   175.   பூதனார்                                          1

   176.   பூதன் தேவனார்                              1

   177.   பெருங்கண்ணனார்                     3

   178.   பெருஞ்சாத்தனார்                       1

   179.   பெருந்தேவனார்                           3

   180.   பெருந்தோட் குறுஞ்சாத்தன்         1

   181.   பெரும்பாக்கன்                                 1

   182.   பெருவழுதி                                     2

   183.   பேயனார்                                    105

   184.   பேரெயில் முறுவலார்                    2

   185.   பொதுக்கயத்துக் கீரந்தை         1

   186.   பொதும்பில் கிழார்                      1

   187.   பொதும்பில் கிழார்மகனார்            வெண்கண்ணியார்            1

   188.   பொதும்பில் புல்லாளம்

                      கண்ணியார்                        1

   189.   பொத்தியார்                                  5

   190.   பொய்கையார்                               3

   191.   பொன்மணியார்                            1

   192.   பொன்முடியார்                              3

   193.   பொன்னாகனார்                            1

   194.   போதனார்                                     1

   195.   போந்தைப் பசலையார்                1

   196.   மதுரை அளக்கர் ஞாழார்

                      மகனார் மள்ளனார்          13

   197.   மதுரை அறுவை

                    வாணிகன் இளவேட்டனார்       12

   198.   மதுரை ஆசிரியர்

                      கோடங்கொற்றனார்                   1

   199.   மதுரை இளம்பாலாசிரியன்

                      சேந்தன் சாத்தனார்                    3

   200.   மதுரை ஓலைக்கடை

                      கண்ணம்புகுந்தார்  ஆயத்தனார்      1

   201.   மதுரை ஓலைக்கடையத்தார்

                      நல்வெள்ளையார்               2

   202.   மதுரைக் கடையத்தார் மகன்

                      வெண்ணாகனார்                1

   203.   மதுரைக் கணக்காயனார்                 5

   204.   மதுரைக் கண்டரத்தனார்                              1

   205.   மதுரைக் கண்ணத்தனார்                              2

   206.   மதுரைக் கள்ளிக்கடையத்தன்

                      வெண்ணாகனார்                2

   207.   மதுரைக் காமக்கண்ணி

                      நப்பாலத்தனார்                            1

   208.   மதுரைக் காருலவியங்

                      கூத்தனார்                            1

   209.   மதுரைக் கூத்தனார்                              1

   210.   மதுரைக் கொல்லன் புல்லன்              1

   211.   மதுரைக் கொல்லன்

                      வெண்ணாகனார்                2

   212.   மதுரைச் சுள்ளம் போதனார்               1

   213.   மதுரைத் தத்தங்கண்ணனார்             1

   214.   மதுரைத் தமிழ்க்கூத்தன்

                      நாகன்தேவனார்                           1

   215.   மதுரைத் தமிழ்க்கூத்தனார்                1

   216.   மதுரைப் படைமங்க மன்னியார்                 1

   217.   மதுரைப்பாலாசிரியர்   சேந்தங்கொற்றனார்      1

   218.   மதுரை நப்பாலனார்                     1

   219.   மதுரை நற்Ùமனார்                      1

   220.   மதுரைப் புல்லங்கண்ணனார்      1

   221.   மதுரைப் பூதன் இளநாகனார்        1

   222.   மதுரைப் பூவண்டநாகன்

                      வேட்டனார்                           1

   223.   மதுரைப் பெருங்கொல்லன்           1

   224.   மதுரைப் பெருமருதனார்           1

   225.   மதுரைப் பெருமருதிள நாகனார்                 1

   226.   மதுரைப் போத்தனார்                          1

   227.   மதுரை மருதங்கிழார்

                       மகனார் சொகுத்தனார்(?)         2

   228.   மதுரை மருதங்கிழார்

                       மகனார் பெருங்கண்ணனார்   3

   229.   மதுரை மருதங்கிழார்

                       மகன் இளம்போத்தன்                1

   230.   மதுரை வேளாசான்                      1

   231.   மருங்கூர்கிழார்

                      பெருங்கண்ணனார்           1

   232.   மருங்கூர்ப் பாகைச்

                      சாத்தன் பூதனார்               1

   233.   மருதம்பாடிய இளம்கடுங்கோ           3

   234.   மாடலூர்கிழார்                                       1

   235.   மாதீர்த்தன்                                    1

   236.   மாமிலாடன்                                   1

   237.   மாலைமாறன்                               1

   238.   மாவளத்தன்                                  1

   239.   மாறோக்கத்துக் காமக்கணி      நப்பாலத்தனார்      1

   240.   மிளைவேள் தித்தன்                     1

   241.   முக்கல் ஆசான்

                      நல்வெள்ளையார்               1

   242.   முடங்கிக்கிடந்த

                      நெடுஞ்சேரலாதன்              1

   243.   முடத்திருமாறன்                           2

   244.   முதுகூத்தனார்                              9

   245.   முதுவெங்கண்ணனார் (?)           1

   246.   முப்பேர் நாகனார்                        1

   247.   முள்ளியூர்ப் பூதியார்                   1

   248.   மூலங்கீரனார்                               1

   249.   மோசி கண்ணத்தனார்               1

   250.   மோசி கொற்றன்                          1

   251.   மோசிக் கரையனார்                   1

   252.   மோசி சாத்தனார்                        1

   253.   விரிச்சியூர் நன்னாகனார்          1

   254.   விரியூர் நக்கனார்                        1

   255.   விழிக்கட்பேதைப்

                      பெருங்கண்ணனார்           1

   256.   வெண்பூதன்                                  1

   257.   வெண் பூதியார் (?)                       3

   258.   வெண்மணிப்பூதி                         1

   259.   வெண்கொற்றனார்                     1

   260.   வெள்ளாடியனார்                         1

   261.   வெள்ளியம் தின்னனார்             1

   262.   வெள்ளி வீதியார்                        13

   263.   வெள்ளெருக்கிலையார்             2

   264.   வெள்ளைமாளர்                             1

   265.   வெறிபாடிய

                      காமக்கண்ணியார் (?)          5

   266.   வேட்ட கண்ணன்                          1

   267.   வேம்பற்றூர் கண்ணன் கூத்தன்           1

   268.   வேம்பற்றூர்க் குமரனார்                       2

              ஆகப் பாடல்கள்                      885        

(?) தொல்காப்பியர் காலத்துக்குப் பிற்பட்டவரோ என     

        ஐயுறுவதற்குரியவர்கள்.

(தொடரும்)

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue