tag:blogger.com,1999:blog-858543111791866028.post8828382571303485842..comments2023-07-15T06:41:44.954-07:00Comments on இலக்கியம் - literature: செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை! – தமிழ நம்பிIlakkuvanar Thiruvalluvanhttp://www.blogger.com/profile/13073878918883026525noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-858543111791866028.post-21358945753007930492016-05-04T16:51:14.415-07:002016-05-04T16:51:14.415-07:00அன்புடையீர், வணக்கம்.
தங்கள் பணி பாராட்டிற்குரியது...அன்புடையீர், வணக்கம்.
தங்கள் பணி பாராட்டிற்குரியது. தங்கள் தொடர் பதி்வுகளுக்கு நன்றி.

அகரமுதல இதழில் வரும் என் படைப்புகள் நூல் வடிவில் உருவாகின்றன. அதன் பின்னர் அவற்றை அளிக்கின்றேன்.

இதில் வரும் கவிதைகள்,
1. அகரமுதல இதழுக்கு என்றே அனுப்பப்படுவன.
2. அகரமுதல இதழுக்கு அனுப்பும் பொழுதே பிற தளங்களுக்கும் அனுப்பப்படுவன அல்லது அவரவர் முகநூலில் பதியப்படுவன.
3. முகநூல் அல்லது வரும் பொதுவான மின்னஞ்சல்களில் இருந்து தேர்ந்து வெளியிடப்படுவன.

என மூவகைப்படும்.
இவற்றுள் பின்னிரண்டை உரியவர் ஒப்புதலின்றி மின்னூல் வடிவாக்கக்கூடாது.

அகரமுதல இதழில் வந்த, வரப்போகின்ற திருக்குறள் அறுசொல் உரை மின்னூல் வடிவாக்க வேண்டும்.

இந்த நூலை உங்களின் எம்முகவரிக்கு அனுப்பினால் மின்னூல்வடிவாக்கித்தருவீர்கள் எனத் தெரிவிக்க வேண்டுகின்றேன்.
தொடர்பு தொலைபேசி எண்களையும் தெரிவியுங்கள்.
Ilakkuvanar Thiruvalluvanhttps://www.blogger.com/profile/13073878918883026525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-858543111791866028.post-12067833639336294482016-04-29T01:34:02.342-07:002016-04-29T01:34:02.342-07:00அருமையான பகிர்வு
தங்கள் பதிவுகளை இணைத்து மின்நூல்...அருமையான பகிர்வு

தங்கள் பதிவுகளை இணைத்து மின்நூல் ஆக்க உதவுங்கள்
http://tebooks.friendhood.net/t1-topicYarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.com