Posts

Showing posts from May, 2012

Chalapathy brings out Thamotharampillai letters

Image
Chalapathy brings out Thamotharampillai letters [TamilNet, Sunday, 13 May 2012, 10:15 GMT] Tamil historian Professor AR Venkatachalapathy, delivering keynote address at Tamil Studies Conference in Toronto on Saturday, brought out hitherto untapped objective evidences of around two scores of letters written by CW Thamotharampillai (1832–1901) to UV Swaminathaiyar (1855–1942), for a better understanding of the relationship between the two pioneer editors coming from Jaffna and Tamil Nadu in transferring Tamil classics from palm leaf manuscripts to print media. The letters dating between 1883 and 1899 show that despite being rivals in publication the two were in close contact and cooperative if not collaborative. The letters also show the generosity and magnanimity of Thamotharampillai, personally and in matters of publication, and as a senior scholar he encouraged Swaminathaiyar and saw in him the future of classical editorial scholarship, Chalapathy said. Profes

அவ்வை சண்முகம் நூற்றாண்டு நினைவாக...

Image
ஞாயிறு கொண்டாட்டம் அவ்வை சண்முகம் நூற்றாண்டு நினைவாக... குடந்தை த.சீ. பாலு First Published : 13 May 2012 12:00:00 AM IST திருவனந்தபுரத்தில் 1912 ஏப்ரல் 26-ல் பிறந்தவர் அவ்வை சண்முகம். தந்தையார் கண்ணுசாமிப் பிள்ளை. தாயார் சீதையம்மாள். மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை இவருக்கு மாமன் முறை.சிறந்த குணச்சித்திர நடிகராக உலா வந்தவர் அவ்வை. அவர் நடித்த கதாபாத்திரங்களில் மறக்கமுடியாதவை பிரகலாதந், ராசேந்திரன், மாமல்லன், மதுரகவி, சித்தர் சிவா, போக்கிரி ராஜா, முரட்டு முத்தையன்."நடிப்புத் திறமையைப் பொறுத்தவரையில் அவ்வை நாடகத்தில் அவ்வைப் பாட்டியாக நடிக்கும் டி.கே.சண்மு